10-08-2004, 05:22 PM
என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றி செல்ல வேணும் என்டு தோன்றிச்சு அதான் உங்களுக்கு எனது நன்றிகள்
கவிதன்,வெண்ணிலா,கணனி,தமிழினி துசி மற்றும் மனதார வரவேற்ற அனைத்து இணைய உறவுகளுக்கும் எனது நன்றி
<b>நேசமுடன் நிதர்சன்</b>
கவிதன்,வெண்ணிலா,கணனி,தமிழினி துசி மற்றும் மனதார வரவேற்ற அனைத்து இணைய உறவுகளுக்கும் எனது நன்றி
<b>நேசமுடன் நிதர்சன்</b>
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>