07-23-2003, 01:54 AM
கணணிப்பித்தன்/Kanani Wrote:அட இவ்வளவு நடந்திருக்கு....பள்ளி அலுவல் காரணமாக வெளி ஊரில் நிற்கிறன் விரைவில் வாதாட வருகிறேன்....எழுதிறது.. ஆறு..ஏழு..பேர்..
கிரகிப்புத்தன்மையும், தர்க்க ரீதியான முடிவெடுத்தல், பொருட்களின் முப்பரிமாண மற்றும் உள்ளார்ந்த சிந்தனையும் அதனைக் கையாள்தலும் ஆண்களிற்குத்தான் அதிகம்...ச.வ முல்லை அலை அவர்களே உங்கள் வாதத்திற்கு ஆதாரம் விளக்கம் தேவை ..வரைவில் சந்திப்போம்.
பார்க்கிறதும்.. அதே.. 6-7 பேர்.. இப்பிடியிருக்க.. இது.. எங்கை.. வெளியிலை.. போறது..
பங்கை.. சத்தம்போடாமல்.. பேசாமல்..சந்தொஷமாக்.. குடும்பம்.. நடாத்திற..
99.9 வீத.. பொண்டுகளுக்கு.. அடக்குமுறையும்.. தெரியாது.. ஆதிக்கமும்.. தெரியாது..
அதுகளுக்கு.. உது.. தேவையில்லை..
ஏன்.. உரிமை.. கிடைச்சவுடனை.. மற்றதையும்.. விட்டிட்டுதுகள்.. பலருக்கும்.. சரிவந்தால்..
ஹொலிடே..போற.. நோக்கம்தான்.. அதுதான்.. றியாலிட்டி..
நாங்கள்.. தளத்திலை.. சண்டைபிடிச்சு.. ஒண்டும.. அவியப்போறேல்லை..
பெடியள்தான்.. கொஞ்சம்.. உரிமையிழந்து.. பறிகொடுத்தமாதிரி.. அங்கைபோறதொனியிலை.. கதைக்கினம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

