10-08-2004, 12:59 AM
யாழ் இணைய தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்!
யாழ் இணையத்தில் உறுப்பினராவதில் ஆவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
யாராங்கே என்னை வரவேற்க யாருமில்லையா......
கொஞ்ச காசு தாறன் என்னைப்பற்றி நல்ல எழுதிப்போடுங்கோ.
இப்ப பட்ட மெல்லாம் இப்பிடித்தானே கிடைக்கிறது அதான் சொன்னான்
நேசமுடன் நிதர்சன்
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>