07-23-2003, 12:53 AM
அட இவ்வளவு நடந்திருக்கு....பள்ளி அலுவல் காரணமாக வெளி ஊரில் நிற்கிறன் விரைவில் வாதாட வருகிறேன்....
கிரகிப்புத்தன்மையும், தர்க்க ரீதியான முடிவெடுத்தல், பொருட்களின் முப்பரிமாண மற்றும் உள்ளார்ந்த சிந்தனையும் அதனைக் கையாள்தலும் ஆண்களிற்குத்தான் அதிகம்...ச.வ முல்லை அலை அவர்களே உங்கள் வாதத்திற்கு ஆதாரம் விளக்கம் தேவை ..வரைவில் சந்திப்போம்.