07-22-2003, 11:21 PM
GMathivathanan Wrote:P.S.Seelan Wrote:பேரினத்தின் திட்ட வரைபு, தலைவருக்கு ஒரு தலைவர் அவருக்கும் ஒரு தலைவர் பின் அவருக்கும் ஒரு தலைவர். அடுத்து இவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர். அவர்களுக்கும் ஒரு தலைவர். ரணிலிடமிருந்து ஒரு தலைவர் சந்திரிக்காவிடம் இருந்து ஒரு தலைவர், ஜேவீப்பியிடம் இருந்து ஒருதலைவர், முஸ்லிமிடமிருந்து ஒரு தலைவர், பிறகு இவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர் அப்புறம்.....!? அது சரி எங்கேயய்யா ரணிலைய்யா இடைக்கால நிறுவாகம். இது என்ன தமிழரை ஏமாற்றுவதில் போட்டியா? அன்று ஜேயார், பிறகு பிரேமா, அப்புறம் ராஜீவ், அதற்கப்புறம் ஆச்சி, பிறகு புஸ் கடைசியாக ரணிலைய்யா? யாருக்கய்யா பரிசு. அதற்கு முன்னே கீழே பாருங்கள் எங்கள் இனத்து வீர மறத்தியின் குரல் என்ன சொல்லுகிறதுஎன்றுஉதுதான்..ஜனநாயகம்.. அது.. தெரியாதோ.. ஜனநாயக..நாடுகளிலை..
ஆயுதம்..வச்சுக்கொண்டு.. நான்தான்.. ஏகப்பிரதிநிதியெண்டு.. சொல்லிக்கொண்டு.. மிரட்டி.. பணியவைப்பது.. ஜனநாயகமல்ல..
துரத்திறதும்.. பறிக்கிறதும்.. கலர்கலரா.. கொடி.. பனர்.. கட்டிறதும்.. நினைவுத்துர்பியள்.. அமைக்கிதுதான்.. ஜனநாயகமில்லை..

