10-07-2004, 05:23 PM
கறுப்பு வெள்ளை பேதமின்றி...
இனமத வித்தியாசமின்றி..
யாவரும் ஒருகுலமாய்...
மனிதனின் மடியில்...
விலங்குகள் தவழ்ந்திட...
கடவுள் முன்தோன்றி
பணிவிடை செய்திட
வாழ்த்தொலிகள் மடடும் கேட்டிட
வறுமை என்று வார்த்தை
அழிந்து..
மரணம் என்ற ஒன்று மறைந்து...
அன்பும் அரவணைப்பும்..
அகிலத்தை ஆண்டிட..
அடிமை அரசன் என்ற
அலகு நீங்கி
யாவரும் இவ்வுலக மன்னர்களே
எனறு பறை முழங்கிட...
என்றோ ஒரு நாள்..
கற்பனையாய் நான்
நினைத்தது நடந்த மகிழ்வில்
என் கண்ணpல்
ஆனந;த கண்ணீர்..
அலை அலையாய் பாய...
பறை ஓசையின் நடுவே
ஒரு மணியோசை...
விழித்தெழுந்தேன்
தொலைபேசி அலறியது..
நடந்தவையாவும் கனவிலா....
ஏமாற்றத்துடன் திரும்பி
விழி முடினேன்...
கனவு தொடர்கிறது....
வீதி எங்கும் மரண ஓலம்...
எனது உனது என்று
உரிமை கொண்டாட்டம்...
மதங்களின் பெயரால்..
இனங்களின் பெயரால்..
சாதியின் பெயரால்..
ஓராயிரம் பிரிவினைகள்
செத்து கொண்டிருப்வனை
காப்பாற்ற ஆரும் இல்லை...
செத்தவன் சொத்தை தேடுகிறார்.....
அன்பாய் அணைத்திட
யாரும் இல்லை
அதில் என்ன ஆதாயம்
எனத்தேடுகிறார்...
இப்பொழுது எந்த மணியும்
அடிக்கவில்லை..
வேண்டாம் இந்த கனவு என்று...
இன்றைய உலகைவிட்டு
என் கற்பனை உலகில்
வந்த கனவை ரசித்தபடி...
நித்திரையை மெல்ல கலைக்கிறேன்...
அந்த பிரிவினைகள்
என் கண்முன்னே நிஜத்தில்...
இனமத வித்தியாசமின்றி..
யாவரும் ஒருகுலமாய்...
மனிதனின் மடியில்...
விலங்குகள் தவழ்ந்திட...
கடவுள் முன்தோன்றி
பணிவிடை செய்திட
வாழ்த்தொலிகள் மடடும் கேட்டிட
வறுமை என்று வார்த்தை
அழிந்து..
மரணம் என்ற ஒன்று மறைந்து...
அன்பும் அரவணைப்பும்..
அகிலத்தை ஆண்டிட..
அடிமை அரசன் என்ற
அலகு நீங்கி
யாவரும் இவ்வுலக மன்னர்களே
எனறு பறை முழங்கிட...
என்றோ ஒரு நாள்..
கற்பனையாய் நான்
நினைத்தது நடந்த மகிழ்வில்
என் கண்ணpல்
ஆனந;த கண்ணீர்..
அலை அலையாய் பாய...
பறை ஓசையின் நடுவே
ஒரு மணியோசை...
விழித்தெழுந்தேன்
தொலைபேசி அலறியது..
நடந்தவையாவும் கனவிலா....
ஏமாற்றத்துடன் திரும்பி
விழி முடினேன்...
கனவு தொடர்கிறது....
வீதி எங்கும் மரண ஓலம்...
எனது உனது என்று
உரிமை கொண்டாட்டம்...
மதங்களின் பெயரால்..
இனங்களின் பெயரால்..
சாதியின் பெயரால்..
ஓராயிரம் பிரிவினைகள்
செத்து கொண்டிருப்வனை
காப்பாற்ற ஆரும் இல்லை...
செத்தவன் சொத்தை தேடுகிறார்.....
அன்பாய் அணைத்திட
யாரும் இல்லை
அதில் என்ன ஆதாயம்
எனத்தேடுகிறார்...
இப்பொழுது எந்த மணியும்
அடிக்கவில்லை..
வேண்டாம் இந்த கனவு என்று...
இன்றைய உலகைவிட்டு
என் கற்பனை உலகில்
வந்த கனவை ரசித்தபடி...
நித்திரையை மெல்ல கலைக்கிறேன்...
அந்த பிரிவினைகள்
என் கண்முன்னே நிஜத்தில்...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

