10-07-2004, 08:27 AM
<b>மலர்களை நேசித்த போது உதிர்ந்து விட்டது
நிலவினை நேசித்த போது தேய்ந்துவிட்டது
உன்னை உயிராக நேசித்த போது
நீ கைநழுவிப் பிரிந்துவிட்டாய்
பிரிந்தாலும் ஓர்நாள் என்னை
புரிந்துகொள்வாய்
நீ புரிந்துகொள்ளும் போது
மீண்டும் நம் காதல் பூக்கும் அப்போது
அதற்காக கவலையேன் இப்போது</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

----------