10-07-2004, 01:28 AM
தற்காலிகமாக சேது தொடர்பாக இனி எளுதுவது இல்லை என்ற உறுதி மொழிக்கு அமைவாகவும் எதிர்வரும் திங்கள் கிழமைக்கு இடையில் உன்மையான முகவரி தொலைபேசி இலக்கத்தை இனையத்தில் பிரசுப்பேன் என்ற உறுதி மொழிக்கு அமையவும் அந்த இனையம் பாவனைக்கு எனது அனுமதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது அவர்கள் திகங்கள் கிழமை பகிரங்கமாக தங்களை யார் அவர்களுடைய தொலைபேசி இலக்கம் என்ன என்ற அனைத்தும் பகிரங்கமாக இனைனயத்தில் பிரசுரிக்க தவறும் பட்சத்தில் மீன்டும் அந்த இனையம் தடைசெய்யப்படும் என இனையத்தின் புறவைடர் எனக்கு எளுத்து முhலம் உறுதி தந்துள்ளார்.

