10-07-2004, 12:56 AM
நெருப்பு என்ட கருணாவின் இனையம் இப்போது விற்பனைக்கு சேது என்பவரிடம் இருக்காம் ஏலத்தில் போடப்பட இருக்காம் ஆராவது நெருப்பு இனையம் நடத்த விரும்புவோர் சேது உடன் தொடர்பு கொள்ளலாமாம் வானொலி ஒன்டு கன காலத்துக்கு முதல் படு கேவலமா சேதுவை பற்றி போலியான கதைகளை பரப்பிச்சுது இறுதியாக சேது என்டவனை பற்றி கதைச்சுது பல குற்ற சாட்டுகளை முன்வச்சுது அது கதைத்து 72 மனிநேரத்திலை வானொலி அடிச்சு உடைச்சாச்சு பேந்து ஒருமாதிரி காத்துக்கு வாலாட்டுற செத்த சாரமாதிரி வாலாட்டுது இப்ப நெருப்பு 3 நாளாயும் பல காலமாயும் சேது என்டவனுக்கு பெரிய கதை விட்டுது இப்ப அதுவும் 72 மனி நேரத்திலை போட்டுது மொத்தத்திலை இந்த அப்பாவி வறிய சிறிய பொதுமகனுடன் மோதும் துரோகிகள் இன்னும் திருந்துவம் என்டு இல்லை.

