10-07-2004, 12:13 AM
மன்னிக்கவேண்டும் இதை எழுதுவதற்கு, தாயகத்தில் எனது கல்லூரி நாட்களில், எனது வகுப்பில் ஆனந்த சங்கரியின் மகனொருவனும் படித்தார். அவர் எத்தனையாவது மனைவியின் மகனென்று அவருக்கே தெரியாது.
மேலும் எழுபதுகளில் கிளிநொச்சிப் பகுதிகளில் இவரது அடியாட்கள் "பரந்தன் ராசன்" போன்றோரிடன் சேர்ந்து இவர் செய்த காமலீலைகள் அப்பகுதி மக்கள் நன்கு அறிந்ததே. இவரது வைப்பாட்டிகள் எண்ணீலடங்காதவை.
ஆகவே இவர் தன்னை "அர்ச்சுனன்" என்று விழித்தது சரியே. மகாபாரதத்தில் அர்ச்சுனனின் மனைவிமாரை கணக்கிலெடுக்க இயலாது. அது மாதிரித்தான் இந்த சங்கரிக்கும் சங்கதிகள் எண்ணிலடங்காதவை.

" "