07-22-2003, 09:59 PM
P.S.Seelan Wrote:பயங்கரவாத வல்லரசுக்களை வைத்துக் கொண்டு ஒரு இனத்தைப் பயமுறுத்திக் கொண்டிருப்பது தான் ஜனநாயகம். இவர்களின் ஜனநாயகம் கூட ஆயுதம் வைத்துக் கொண்டுதான். அவர்கள் ஆயுதம் வைத்திருப்து தமது மக்களின் பாதுகாப்பிற்காகவே ஒழிய அலரிமாளிகையிலும் வெள்ளைமாளிகையிலும் ஐனாதிபதி மாளிகையிலும் ஒழிந்து வாழ்பவரைக் காக்க அல்ல. ஏகபோக பிரதிநிதிகளாக நிற்காவிட்டால் இன்று அத்தனை தமிழ்க் குழுக்களும் கூலிக்கு மாரடிக்க தம்முள்ளே வெட்டுக் குத்தென்று அழிந்திருப்பார்கள். யார் தடுத்தார்கள். காட்டிக் கொடுக்காமல் வந்து அரசியல் செய் பேரினத்திற்கு அடிபணியாமல் உன் மக்களுக்கு நன்மை செய் என்று அழைத்த பின்னும் கூலி இல்லாமல் போகும் என்ற பயத்தில் ஏறுக்கு மாறாக பேசிக் கொண்டு திரிந்தால் யார் பிழை.இருக்காத.. இராணுவத்தை.. கொண்டுவந்து.. இருத்தியவர்கள்.. கதைக்கவேண்டிய.. கதைதான்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

