10-06-2004, 10:49 PM
Quote:பேந்து என்னத்துக்கா?
மீண்டும் அன்பு மாளிகையை
உயிரெழுப்ப முயல்கிறேன்
கை நழுவிய பறவை
கைகொடுத்து உதவவருமா?
இதற்குத்தான் மாமா.
மாமா உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?
பறவைகள் கை கொடுத்து உதவ வராது...... ஏனென்றால் கை இல்லையே..!
கையிருக்கும் உங்கள் கையில் இருந்தே நழுவி விட்டால். எப்படி கையே இல்லாத அப்பறவை உங்களுக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறீர்கள்....
[b][size=18]

