07-22-2003, 08:58 PM
Quote:அங்கு தமிழர்களுக்கு உரித்தான அடிப்படை மனித வாழ்வுரிமை அவர்களின் பாரம்பரிய பூமியில் வழங்கப்படாமல் பறிக்கப்பட்டுள்ளது...அப்போ பெண்களுக்கு உரித்தான மனித வாழ்வுரிமை பறிக்கப்படவேயில்லையா?
Quote:தமிழர்கள் சிங்கள தேசத்துள் சென்று சிங்களவரின் உரிமைகளைப் பறிக்கவில்லை...!
வேண்டாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இத விடுவம்.Quote:தமிழர்கள், எல்லா மனிதருக்கும் உரித்தான வாழ்வியல் உரிமையைத்தான் தங்களின் தேசத்தில் தங்களுக்கான சுதந்திரமான வாழ்வுக்காக கேட்கின்றனர்.....அப்போ, பெண்கள் கருதுவது எல்லா மனிதருக்கும் உரித்தான வாழ்வியல் உரிமையையில்லையா? அது அவர்களின் சுதந்திரமான வாழ்வுக்காக இல்லையா?
Quote:சில பெண்களைப் போல இல்லாததுகளை அல்ல....அல்லது மனித சமூகத்தை அழிக்கக்கூடிய உரிமைகளையல்ல....அதென்ன மனித சமூகத்தை அழிக்கக் கூடிய உரிமைகள்? ஆண்களுக்கு இருக்கிற உரிமை பெண்களுக்கு இல்லையா?

