10-06-2004, 08:59 PM
நெருப்பு இனையம் நடாத்துவோர் சட்டத்திற்குள் மாட்டுப்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது இனையத்தில் வந்த செய்திகள் அனைத்தும் ஆங்கிலத்தில் ஒப்படைக்க வேன்டும் என கனடா நாட்டு இனைய முதன்மை நிறுவனம் கேட்டிருக்காம் அந்த நிறுவனத்திற்கு எதிராக போடப்பட்டுள்ள 800 கோடி ருபா மான நஸ்ட வழக்கில் இருந்து தப்ப இப்ப அந்த நிறுவனம் இனையத்தை நடாதியோரை தேடி வலைவிரித்துள்ளதாம் அந்த இனையம் இனி நடத்துறது என்டால் ஆங்கிலத்தில் அதே செய்தி அவைக்கு கொடுக்கனுமாம் அதாவது தமிழ்ல் என்ன போடுகினமோ அதை ஆங்கிலத்திலை கொடுக்கனுமாம் அதுமதட்டுமோ சர்வதேச பொலிசாரின் மிக உன்னிப்பான கவனிப்பும் இருக்காம் இவைக்கு அதாவது பருப்பு காத்திருக்காம் இவையால செய்ய கூடியது ஒரு விடயம் தானாம் மொழி பெயர்த்து நனைச்சு சுமக்கிற தொழிலை விட்டுட்டு புது இனையம் தொடங்கப்போயினமாம் அதுக்கான அலுவல் நடாக்குதாம்.

