10-06-2004, 08:04 PM
Quote:சண்முகி அக்கா கோவிக்கவேண்டாம். மீண்டும் ஒருதடவை வேறுஎதுவிமான சிந்தனையும் இன்றி இந்தப் பாடலை கேட்கமுடியுமா? இந்தப் பாடலை இயற்றியவரையே அவமானப்படுத்துறீர்கள் போல என் மனதில்படுகிறது.இந்த பாடலை மாற்றி எழுதியுள்ளார்கள்.. இருந்தாலும் நன்றாக இருக்கிறது மாற்றம்...!
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

