10-06-2004, 07:52 PM
kavithan Wrote:Quote:இறைவனை கண்மூடி மனதாரஇரக்கமில்லா அந்த பறவையை பேந்து என்னத்துக்கு....
கரங்குவித்து பிரார்த்திக்கிறேன்
என்னை விட்டு கை நழுவிய
இரக்கமில்லா பறவை
மீண்டும் என்னிடம் வந்து சேர
மருமகளே அருமையாக இருக்கு கவிதை... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்...
<b>பேந்து என்னத்துக்கா? </b>
<b>மீண்டும் அன்பு மாளிகையை
உயிரெழுப்ப முயல்கிறேன்
கை நழுவிய பறவை
கைகொடுத்து உதவவருமா?
[b]இதற்குத்தான் மாமா.
[b]மாமா உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

