10-06-2004, 07:34 PM
<b>வானுக்கு நிலத்தோடு
நிலத்துக்கு நீரோடு
நீருக்கு அலையோடு
அலைகளோ மனதோடு
நட்பு நட்பு ஆ ஆ நட்பு நட்பு
ஒ ஓ நட்பு நட்பு ஆ ஆ நட்பு நட்பு
வௌ;வேறு இடத்தில் பிறந்தும் வௌ;வேறு இடத்தில் வாழ்ந்தும் (2)
எப்போதும் பிரிந்திடாதது
ஓஹோ.... நட்பு நட்பு ஆஹா.. நட்பு நட்பு
ஒ ஓ நட்பு நட்பு ஆ ஆ நட்பு நட்பு
இடையினில் தடைகள் இல்லை இதற்கென இல்லை எல்லை (2)
முடிவிலும் முறிந்திடாதது நட்பு நட்பு (2)
கோவங்கள் வந்தபோதிலும் அதுசிறு ஊடல் ஆகிடும் (2)
ஆவலை அடக்கிடாதது நட்பு நட்பு
ஓ ஓ நட்பு நட்பு ஆ ஆ நட்பு நட்பு</b>
<b> (வானுக்கு நிலத்தோடு .....)
[b]தனித்தனி ஆனபோதிலும் வழித்துணை இதயம் தானே (2)
இனிப்புடன் என்றும் வாழ்வது நட்பு நட்பு
ஒருநிலை உயர்ந்தபோதும் மறுநிலை தாழ்ந்த போதும்
அரவணைத்தே போவது நட்பு நட்பு</b>
<b>நட்பில்லா மனிதன் என்றால் அவன் ஒரு மனிதன் இல்லை</b>
<b>நட்பிற்கே உயிரைத் தந்தால் அவனைப் போல் புனிதன் இல்லை</b>
<b>நட்பு நட்பு ஆ ஆ நட்பு நட்பு
ஒ ஓ நட்பு நட்பு ஆ ஆ நட்பு நட்பு</b>

----------