07-22-2003, 08:48 PM
நீங்கள் முன்வைத்த ஆய்வுகூட நிகழ்காலத்தில் முடிவு எட்டப்பட்ட ஆய்வு அல்ல. சரி அத விடுங்கோ முதலில் அரசியல் சமூகவியல் என்று ஏதோ எழுதினீங்கள். பிறகு இப்பொழுது எடுகோள், கொள்கை, கோட்பாடு, விதி, திருத்தம் என்று ஏதோ எழுதியிருக்கிறீர்கள். எனக்குத் தெரியாதவற்றையெல்லாம் எழுதிய என்னிடம் விளக்கம் கேட்டால் நான் என் செய்வேன், என் சொல்வேன்? இதெல்லாம் தெரிஞ்சாத்தானா கருத்தாடலாம்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதுசரி கேள்வி கேள்வி என்று சொல்கிறீர்கள்...அப்படி என்னத்தைத்தான் நான் எழுதியுள்ளேன்? (சிலவேளை நான் எழுதிற கருத்தெல்லாம் கேள்வி மாதிரித் தெரியுதோ என்னவோ)
பூமி தட்டையென்று சொன்னபோது அது உண்மைதான்? உருண்டை என்றபோது அது உண்மை, மற்றையது பொய். (இது என்ன இயல்?? தத்துவம்? விஞ்ஞானம்? சமூகம்? உலகம்?)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அதுசரி கேள்வி கேள்வி என்று சொல்கிறீர்கள்...அப்படி என்னத்தைத்தான் நான் எழுதியுள்ளேன்? (சிலவேளை நான் எழுதிற கருத்தெல்லாம் கேள்வி மாதிரித் தெரியுதோ என்னவோ)
பூமி தட்டையென்று சொன்னபோது அது உண்மைதான்? உருண்டை என்றபோது அது உண்மை, மற்றையது பொய். (இது என்ன இயல்?? தத்துவம்? விஞ்ஞானம்? சமூகம்? உலகம்?)

