10-06-2004, 06:54 PM
வளர்த்தகடாவே மார்பில் குத்தியுள்ளது? இனியும் எங்களுக்கு இப்படியான வானொலிகள் தேவைதானா? தயவுசெய்து வன்செயலை ஏற்படுத்தும் வானொலிநிகழ்ச்சியை தூக்கியெறியுங்கள் அதனை செய்வோர் தமது சுயநலத்திற்காh அப்பாவி மக்களை பலிக்கடாஆக்கிவிட்டார்கள் எமது மக்கள் 20 வருடங்களுக்குமேலாக எந்தவிதபிரச்சனையும் இன்றி வாழ்ந்துவந்தார்கள் ஆனால் இன்று
நடப்பது என்ன சிந்தியுங்கள்
அன்பான தமிழ்மக்களே அவர்களுக்கு உதவுங்கள்
நடப்பது என்ன சிந்தியுங்கள்
அன்பான தமிழ்மக்களே அவர்களுக்கு உதவுங்கள்

