07-22-2003, 08:34 PM
நண்பரே.....விஞ்ஞானத்தில் இன்று உள்ள முடிவை வைத்துத்தான் இன்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.....அத்துடன் ..நீங்கள் எடுகோள்,கொள்கை,கோட்பாடு,விதி, திருத்தம் இவற்றிற்கு அர்த்தம் புரிந்தால் இங்கு எழுதுங்கள்...அதன் பின் உங்களுக்கு பதில் எழுத விளைகின்றோம்....உங்கள் திறமையை எங்களில் பரிசோதிக்க விளைந்தால் நாம் உங்களை பரிசோதிக்க அதிக நேரம் எடுக்காது...கருத்தை ஏற்கமுடியுமானால் ஏற்றுக்கொள்ளுங்கள்..அல்லது எதிர்கருத்தை அதற்கான ஆதாரங்களை தாருங்கள்...சும்மா கேள்வி கேட்பதை பால் குடி க் குழந்தையும் செய்யும்...! அது திறமை என எண்ணாதீர்கள்...!
எங்களால் மட்டுமல்ல எவராலும் உங்கள் போன்றவர்களுக்கு பதில் தர முடியாது.....காரணம் உண்மையையே பொய் என்பவனுடன் களத்தில் சந்திக்க முடியாது வேண்டும் என்றால் ஆய்வு சாலையில் அல்லது மருத்துவ மனையில் சந்திக்கலாம்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>