10-06-2004, 06:21 PM
அன்பான எனது உடன்பிறவா சகோதர குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை எண்ணி மிகவும் கவலையடைகிறேன் காட்டிக்கொடுப்பதா ஏற்கமுடியாது?
அன்று ஐரோப்பாவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற இந்தநிலைமைக்கு யார் காரணம் அவர்கள் சாசு கொடுத்து வழர்க்கும் வானொலிதான்? நேற்று டென்மார்க்
இன்று ஜேர்மனி நாளை சேதுபோன்ற போலிஊடகவியலாளரின் நாகர்Pகமற்ற தனிப்பட்டவர்மீதான விமர்சனங்களால் இன்று அப்பாவி
மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் ஆகவே பணிப்பாளர் அவர்களே இனியும் காலம் தாழ்த்தாது சிந்தியுங்கள் பணிப்பாளருக்கான கடமையைச்செய்யுங்கள் வன்செயல் பேச்சுகள் நாகரீகமற்ற
வார்த்தைகளை வானொலியில் அனுமதியாதீர்கள் உங்களை பணிப்பாளர் என்ற ரீதியில் மிகவும்
தாழ்மையுடன் வேண்டுகிறேன் ஒரு சிலருக்காக அப்பாவி தழிழ் மக்களை பலிக்கடாவாக்காதீர்கள் நாளை இந்நிலமை எங்களுக்கும் ஏற்படலாம் ஆகவே வானொலிக்கு
ஆதரவு கொடுப்பவர்களே தயவுசெய்து பணிப்பாளருடன் தொடர்புகொண்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள் இப்படி நீங்கள் செய்யாவிட்டால் தமிழனை ஒருவரை ஒருவர் காட்டீக்கொடுக்கலாம்