10-06-2004, 05:41 PM
இவர்கள் யேர்மனிய பிரயா உரிமை பெற்றவர்கள் பயங்கரவாதிகள் எனவும் புலிகளின் ஆவனங்களை வைத்திருந்ததாகவும் கைது செய்து பொலிசார் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். ஆனால் புலிகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை. சில தமிழர்களால் காட்டி கொடுத்ததாக தெரிய வருகிறது மொழி பெயர்புக்காக ஒரு தமிழ் பென் வந்ததாகவும் அவர் மிகவுமு; அக்கறையுடன் பொலிசாருக்கு Nவுலை செய்ததாகவும் தெரியவருகிறது.

