10-06-2004, 02:48 PM
Quote:இறைவனை கண்மூடி மனதாரஇரக்கமில்லா அந்த பறவையை பேந்து என்னத்துக்கு....
கரங்குவித்து பிரார்த்திக்கிறேன்
என்னை விட்டு கை நழுவிய
இரக்கமில்லா பறவை
மீண்டும் என்னிடம் வந்து சேர
மருமகளே அருமையாக இருக்கு கவிதை... வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்...
[b][size=18]

