10-06-2004, 02:25 PM
யாழ் களத்தில் கருத்தெளுதும் சாந்தியையும் அவருடைய குடும்பத்தையும் காப்பாத்துங்கள். அவருடைய வீடு இன்று பொலிசாரால் முற்றிகை இடப்பட்டு அனைத்தும் பொலிசாரால் ஏற்றிச்சொல்லப்பட்டுள்ளதுடன் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது.

