07-22-2003, 08:20 PM
என்ன குருவிகளே....
நீங்கள் எழுதுவதையே உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லைப் போலும். நீங்கள்தானே ஆதாரம் இருக்கு என்று எழுதினீர்கள்? அதேபோல் நீங்கள்தானே "முடிக்கப்படாத ஆய்வினை" முன்மொழிந்து, அதன் முடிவைக் கற்பனை செய்திருந்தீர்கள். இதில் நான் எங்கு முடிவைக் கேட்டேன்??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதுதவிர மேலே நீங்கள் சுட்டிக்காட்டிய கருத்தில் கேள்வியே இல்லையே? பிறகு எப்படி சிறுபிள்ளைத்தனமான கேள்வி வரும்?
நீங்கள் எழுதுவதையே உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லைப் போலும். நீங்கள்தானே ஆதாரம் இருக்கு என்று எழுதினீர்கள்? அதேபோல் நீங்கள்தானே "முடிக்கப்படாத ஆய்வினை" முன்மொழிந்து, அதன் முடிவைக் கற்பனை செய்திருந்தீர்கள். இதில் நான் எங்கு முடிவைக் கேட்டேன்??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அதுதவிர மேலே நீங்கள் சுட்டிக்காட்டிய கருத்தில் கேள்வியே இல்லையே? பிறகு எப்படி சிறுபிள்ளைத்தனமான கேள்வி வரும்?