07-22-2003, 07:54 PM
அங்கு தமிழர்களுக்கு உரித்தான அடிப்படை மனித வாழ்வுரிமை அவர்களின் பாரம்பரிய பூமியில் வழங்கப்படாமல் பறிக்கப்பட்டுள்ளது...தமிழர்கள் சிங்கள தேசத்துள் சென்று சிங்களவரின் உரிமைகளைப் பறிக்கவில்லை...! தமிழர்கள், எல்லா மனிதருக்கும் உரித்தான வாழ்வியல் உரிமையைத்தான் தங்களின் தேசத்தில் தங்களுக்கான சுதந்திரமான வாழ்வுக்காக கேட்கின்றனர்.....சில பெண்களைப் போல இல்லாததுகளை அல்ல....அல்லது மனித சமூகத்தை அழிக்கக்கூடிய உரிமைகளையல்ல....
இந்தக் கேள்வியின் மூலம் நீங்கள் எந்த அளவில் உங்கள் சிந்தனையை விருத்தி செய்துள்ளீர்கள் என்பது தெளிவாகிறது..... :roll: நீங்கள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் மிக அதிகம்....நாங்களும் தான்...ஆனால் எங்களுக்கு எங்கள் ஆசிரியர்கள் ஊட்டிய அரசியல் சமூகவியல் உண்மைகள்... சிலவற்றை தெளிவாகக் காண உதவியளிக்கின்றன...நீங்கள் மேற்குலகில் உங்கள் இடைக்காலக் கல்வியை பெற்று இருக்கிறீர்கள் போல் தெரிகிறது ...அவர்கள் தான் உலகளாவிய பரந்த ஆறிவு இல்லாமல் இருக்கின்றனர்.....அந்தச் சாயல் உங்களிலும் அடிக்கிறது....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>