10-05-2004, 09:42 PM
tamilini Wrote:கவிதனின்
காதல் கடிதங்கள்
கற்பனையிலும் இனிமை...
கவிகள் கொண்டு
கவிக்கு கவி வடித்து
காதல் செய்யும்
கவிதனின் காதலும் வாழ்க
கவிகள் பல கவிதன் படைக்க..
கவிதனுக்கு வாழ்த்துக்கள்...!
தமிழில் கவிபாடி
தாராளமாக வாழ்த்தும்
தமிழினி அக்காவுக்கு நன்றி.
தப்பாக சொலிவிட்டியள்
"கவிக்கு கவிவடிக்கிறேன்"
ஆனால் காதல் செய்யவில்லை...
ஏதோ ..! சும்மா.. கற்பனை செய்கிறேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

