10-05-2004, 06:41 PM
கவிதனின்
காதல் கடிதங்கள்
கற்பனையிலும் இனிமை...
கவிகள் கொண்டு
கவிக்கு கவி வடித்து
காதல் செய்யும்
கவிதனின் காதலும் வாழ்க
கவிகள் பல கவிதன் படைக்க..
கவிதனுக்கு வாழ்த்துக்கள்...!
காதல் கடிதங்கள்
கற்பனையிலும் இனிமை...
கவிகள் கொண்டு
கவிக்கு கவி வடித்து
காதல் செய்யும்
கவிதனின் காதலும் வாழ்க
கவிகள் பல கவிதன் படைக்க..
கவிதனுக்கு வாழ்த்துக்கள்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

