07-22-2003, 06:59 PM
எங்கள் சகோதரர் எழுதியது பெண்களின், சமுதாயத்தில் ஆண்களின் தனிப்பட்ட அல்லது மேலாதிக்க நோக்கம் கருதிய அடக்கத்தை அல்ல...! அதை அவர் தனது கருத்தில் அழகுற சுட்டிக் காட்டியுள்ளார்..!
பெண்விடுதலை என்று சமூக நலன்கள் விழுமியங்கள் பாரம்பரியங்கள் யதார்த்த தேவைகளுக்கு அப்பால் சிதைக்கப்படுவதையே அவர் அங்கு குறிப்பிட்டு அங்கு பெண்கள் சமூக நலன் நோக்கி அடக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்...அவ்வடக்கம் பெண்கள் தாங்களே உணர்ந்து செய்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்...(அம்மா பிள்ளையை அடக்குதல் போல...)...அதே போல் அடக்கம் ...சமூக நலன் நோக்கியதாக ஆண்களிடமும் அவசியமே... அதில் எந்த எதிர் வாதத்திற்கும் இடமில்லை...!
நாங்கள் பெண்விடுதலை என்று ஆண்கள் பரிகாசிக்கப்படுதல் தண்டிக்கப்படுதல் யதார்த்தத்திற்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை ஆண்கள் மீது திணித்தல் ஆண்கள் மீது வன்மங்கள் பிரயோகிக்கப்படுதல் என்பனவற்றையே சுட்டிக் காட்டுகின்றோம்..கண்டிக்கின்றோம்....! அத்துடன் பெண்விடுதலை என எமது சமூக பாரம்பரியங்கள் விழுமியங்கள் தேவைகளுக்கு அப்பால் சிதைக்கப்படுவதையும் கண்டிக்கின்றோம்....இதை தவிர்ப்பதற்கான ஒரு வழிமுறையையே அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்ககூடும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>