10-05-2004, 01:18 PM
Quote:ஊர் இழந்துவழியைத்தேடி..
உடமைகள் இழந்து
நிம்மதி இழந்து
நாட்டை இழந்து - இன்று
நாகரிகத்தையும் மறந்து
கண்ணீருடன்
தண்ணீர் வழியே
போகிறார்களே
விடிவை தேடியா?
_________________
உயிரைக்காத்திட வழியைத்தேடி..!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

