10-05-2004, 03:49 AM
kavithan Wrote:மனமுடைந்த நீ
மனமாற்றம் தேவையென
மாற்று இடம் சென்றுவிட
மடையன் இவன்[மடைச்சி இவள்]
மர மண்டையில்
உன் பிரிவு உறைத்தது.
ஏன் காரமாக ஏதாவது சாப்பிட்டீர்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]"காதல்" என்றால் என்னவென்றே தெரியாது என்று மற்றவர்கள் காதில் பூ சுற்றிய மாமாவுக்கு கற்பனையில் காதல் கடிதம் எழுத தெரிகிறதே. அதிசயம் தான். ஆனால் நம்பமுடியவில்லை. (கற்பனை என்பதை) காலமெல்லாம் கனவுக் காதல் வாழ்க.
----------

