10-04-2004, 10:28 PM
கனொன் றாயன் எமது உயிர் தோழர் அதேபோல நீங்களும் எமது தோiராக கருதுறம் ஆனால் முகம் தெரியாது உருவம் தெரியாது எனினும் றாயனின் ஆதங்கம் என்னவெனில் நடேசனுடன் ஒன்றாக உண்டு உறங்கியவர் அதேபோல தராகியையும் நன்கு தெரியும் ஆகவேதான் அவர் உறுதியக யாழில் கருத்து வைத்துள்ளார் எனினும் தராகி தொடர்பாக தற்போதக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை.

