10-04-2004, 12:24 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/1/30801_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
உன்காதல் எனக்கு இல்லை
என்று தெரிந்ததும்..
உலகமே இருண்டது..
இங்கு வாழ எனக்கு பிடிக்கவில்லை..
என்னை அழிக்க நினைத்தேன்...
ஆனால்.. ஒரு கணம் சிந்தித்தேன்..
என்னுடன் சேர்ந்து
உன் நினைவுகள் அழியும்..
என் கற்கனை அழியும்..
உனக்காய் நான் வடித்த கவிகள்..
என் மனசில் இருந்து அழியும்...
எந்த உருவத்திலும்
உனக்கு அழிவு வரக்கு}டாது
எனபதனால்.. நான்
இன்று உயிர்வாழ்கிறேன்..
இவற்றை காப்பதற்காய்...!
உன்காதல் எனக்கு இல்லை
என்று தெரிந்ததும்..
உலகமே இருண்டது..
இங்கு வாழ எனக்கு பிடிக்கவில்லை..
என்னை அழிக்க நினைத்தேன்...
ஆனால்.. ஒரு கணம் சிந்தித்தேன்..
என்னுடன் சேர்ந்து
உன் நினைவுகள் அழியும்..
என் கற்கனை அழியும்..
உனக்காய் நான் வடித்த கவிகள்..
என் மனசில் இருந்து அழியும்...
எந்த உருவத்திலும்
உனக்கு அழிவு வரக்கு}டாது
எனபதனால்.. நான்
இன்று உயிர்வாழ்கிறேன்..
இவற்றை காப்பதற்காய்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

