10-04-2004, 11:13 AM
அந்த விடயம் தொடர்பாக எனக்கே விரிவாக தெரியாது முடிந்தவர்கள் வந்து சொல்லுமாறு கேட்டேன் உன்மையாக இருந்தால் வந்து சொல்லுங்கள் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதாக அறிந்தேன் என்டுதான் சொன்னேன் புரிகிறதா நெருப்பு அதுபோக நெருப்பு இனையம் புதுப்பிக்கல்ல ஏன் என்னை பற்றி சும்மா எளுதுறது தானே ஒன்டும் இல்லாட்டி அதுதானே செய்யுறநீங்கள்.

