10-04-2004, 09:52 AM
tholar Wrote:தன்னுடன் கதைப்பவர்களை மட்டும்தான் சிங்கள தேசம் என்று சிவராம் நினைக்கிறார்போலும்.தமிழ் மக்களுக்கு உண்மையிலே ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என சிவராம் நினைத்தால் கொஞ்ச நாளைக்கு எழுதாமல் இருக்கட்டும்.திரு.டி.சிவராம் அவர்களின் கட்டுரையில் என்ன தவறு உள்ளது ? தோழரே

