10-03-2004, 09:36 PM
ஆவி என்று சொல்லுறியள், சுடலை எண்டுறியள் எல்லாரையும் ஒரு வழி பண்ணுற எண்ட முடிவோட தான் வந்திருக்கிறியளா?
சும்மா பகிடிக்குத்தான்.
புதிய உறவுகள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
ஆவியின்ரை வசிப்பிடம் சுடலை? சரி சுடலை எங்கையிருக்கு?
சும்மா பகிடிக்குத்தான்.
புதிய உறவுகள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
ஆவியின்ரை வசிப்பிடம் சுடலை? சரி சுடலை எங்கையிருக்கு?
--
--
--