07-22-2003, 05:12 PM
அயலகத்துப் படைகள் வெளியேறிய போது அவர்களுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்ற மாகாண சபையில் அதிகாரம் செலுத்திய தமிழ்க் கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் தலைநகருகு வந்து போகின்றார்களாம்...அந்த பணிப்பாளரை ஒரு தனியார் தொலைக்காட்ச்சியிலை இன்ரவியு எடுங்கோ எண்டு ஏற்பாட்டாளர் அறிவிக்க அவையள் அவரை இன்ரவியு எடுக்கேலாது எண்டு சொன்னதாம்.

