10-03-2004, 04:48 PM
Quote:தமிழீழம் பிறந்து நிலைக்க காசி ஆனந்தனிலும் பார்க்க அப்பையா அண்ணைகள் தான் எங்களுக்கு தேவை.ஜூட் எங்களிற்கு இராணுவ ரீதியான தேவைகளை புூர்த்தி செய்ய அப்பையா அண்ணை போன்ற அறிவில் தேர்ச்சி அறிஞர்களும் வேண்டும் அதேபோல எமது கொள்கைகளை மக்களிடத்தில் சொல்லுவதற்கும். எமது போராளிகளின் வீரசாதனைகளை அவர்கள் செய்யும் தியாகங்களை மக்களிற்கும் உலகிற்கும் ஏன் எமது எதிர்கால சந்ததியினருக்கும் கலை இலக்கியத்தினு}டாகச் சொல்லுவதற்கும் காசி ஆனந்தன் போன்ற கவிஞர்கள் கட்டாயமாக எமக்கு வேண்டும்.
அப்பையா அண்ணையின் வீரவரலாற்றின் சில பகுதிகள்
http://www.eelatamil.com/dial/index.php?op...w&id=17&Itemid=
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

