10-03-2004, 03:17 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/10/48210_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
<b>அன்பாலே அன்பாக வா என்றாய்..
அன்பிற்காய் வந்தேன்..
அன்பாக இன்னொரு
அழகு வர..
அடி நாயே போ என்றாய்..
வாவென்று நீ கூற உடன்
நான் வரவேண்டும்...
போவென்று நீ கூறவும் உடன்
நான் போகவும் வேண்டுமோ...??
போட நீயும் உன் அன்பும்.......!</b>
<b>அன்பாலே அன்பாக வா என்றாய்..
அன்பிற்காய் வந்தேன்..
அன்பாக இன்னொரு
அழகு வர..
அடி நாயே போ என்றாய்..
வாவென்று நீ கூற உடன்
நான் வரவேண்டும்...
போவென்று நீ கூறவும் உடன்
நான் போகவும் வேண்டுமோ...??
போட நீயும் உன் அன்பும்.......!</b>
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

