07-22-2003, 04:14 PM
அது போக சோழியான் அண்ணா...இந்த கருத்தடை மாத்திரைகளில் உள்ள இரசாயனக் கூறுகள் தற்போது குடி நீரோடு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...அந்தளவுக்கு கருத்தடை மாத்திரைகளின் பாவனை அபரிமிதமாக அதிகரித்துள்ளது ....அதேவேளை கருக்கலைப்புகளும் வருடா வருடம் அதிகரித்தே வருகின்றன...
இப்படியான கருத்தடை மாத்திரைகளில் உள்ள கூறுகள் குடி நீரில் கலந்து உடம்பினுள் உள்ளெடுக்கப்படும் போது ஆண்களும் சில பக்க விளைவுகளுக்கு உள்ளாக நேரிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது....! அண்மையில் ஒரு ஆய்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டபோது இத்தகவல்கள் கிடைத்தன....!
இப்படியே போனால் மனிதன் உருவாக்கும் மருந்துகளே அவனுக்கு எமனாகும் போலத்தான் தெரியுது...!
எதற்கும் இயற்கையான முறைகளை கையாள்வதுதான் இவற்றிலிருந்து ஓரளவேனும் விடுதலை கிடக்க வாய்ப்பளிக்கும்...!
:twisted: :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>