10-02-2004, 04:12 PM
உயிராய் வந்திட்ட...
உறவு உனக்கு.. என்
உயிர் கொண்டு ஒரு மடலிது...
வரும் நாள் முழுதும்... உன்
வாட முகம் கண்டு.... நான்
வாழ வேண்டும்...
பெரும் இடியே விழுந்தாலும்...
என்னவன் உன்னுடன்..
நான் என்றும் இருக்க வேண்டும்...
ஒன்றெல்ல இரண்லெல்ல..
பற்பல ஜென்மங்கள்..
நீ மட்டும் வர வேண்டும்
உறவாய் எனக்கு...
உயிராய் உனை நான் கொண்டு..
உனக்காய் வாழவேண்டும்.........!
உறவு உனக்கு.. என்
உயிர் கொண்டு ஒரு மடலிது...
வரும் நாள் முழுதும்... உன்
வாட முகம் கண்டு.... நான்
வாழ வேண்டும்...
பெரும் இடியே விழுந்தாலும்...
என்னவன் உன்னுடன்..
நான் என்றும் இருக்க வேண்டும்...
ஒன்றெல்ல இரண்லெல்ல..
பற்பல ஜென்மங்கள்..
நீ மட்டும் வர வேண்டும்
உறவாய் எனக்கு...
உயிராய் உனை நான் கொண்டு..
உனக்காய் வாழவேண்டும்.........!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

