10-02-2004, 10:09 AM
தயவுசெய்து அந்த புனிதமான நபருக்கு மரியாதையைக்கொடும் அந்தபுனிதமான
மனிதரின் புகைப்படத்தை நீக்கிவிடும் இப்படத்தை இணையும்
சொந்தப்பெயரில் எழுதும் சொந்தப்புகைப்படத்தைபோடும் மற்றைய எமது ஊடகவியலாளரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாதே தயவுசெய்து தமிழ் மக்களின் நன்மைகருதி இனியாவது
ஊடகத்துறையில் இருக்காதே உனது சுயநலத்திற்காக அப்பாவி தமிழ்மக்களை பலிக்கடா ஆக்காதீர் அன்பான சங்கமம் வானொலி ரசிகர்களே சிந்தியுங்கள் நீங்கள்
தொடர்ந்து அவர்செய்யும் திறந்தகதவு என்ற கசாப்புகடை என்ற நிகழ்ச்சியை எதிருங்கள்
நீங்கள் இதற்கு கொடுக்கும் ஆதரவு எமது தமிழ் மக்களுக்கே ஆபத்து இன்று டென்மார்க் நாளை ஐரோப்பா முழுவதும்? இவரின் நாகாரீகமற்றவார்த்தைகளை இனியும் ஆதரிக்கப்போகிறீர்களா? வானொலியில் இருந்து குப்பைணை தூக்கி
எறியுங்கள் நல்ல நாகரீகமான முறையில்
அரசியல் செய்பவரை வானொலிக்கு கொண்டுவாருங்கள் இதுதான் ஒவ்வொரு தமிழ்மக்களின் கடமையென்பதை மறந்துவிடாதீர்கள் இவருக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு எமது தமிழ்மக்களின்
அழிவுக்கு காரணமாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்
(இப்பக்கத்தில் எழுதுவதால் எவ்வித பிரயோசனமும் இல்லை என்ற காரணத்தினால் நான் தற்போது அன்பானவிடுதலைப்புpகளின் உதவியைநாடவுள்ளேன் நிச்சயம் அவர்கள்
உதவிசெய்வார்கள் என நம்புகிறேன்)
நான் தவிர்க்கமுடியாத காரணங்களினால் இப்பகுதியல் குரங்கு நாய் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியள்ளேன் இதற்கு மன்னிப்பு கேட்டு விடைபெறுகிறேன்
கணேஸ் நெதர்லாந்து
படம் நீக்கப்பட்டுள்ளது :evil: . -இராவணன்