Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கி எழடா தமிழா..!
#18
Quote:சுருக்கமாக சொல்லப்போனால் எமது மக்கள் உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அறிவுபுர்வமாக சிந்தித்து இவ்வளவு பணத்தையும் நேரத்தையும் மக்களையும் இன்னும் பயனுள்ளபடி நாம் பயன்படுத்தியிருக்க முடியும்.


நீங்கள் சொல்வது சரிதான்... இதை திட்டமிட்டவர்கள் இன்னும் சிறப்பாக பெரிய வெற்றி அடையவைத்திருக்கலாம்.. இனி வரும் காலங்களில் அவர்கள் இன்னும் சிறப்பாக அவர்களால் முடிந்தால் நடாத்துவார்கள் என நினைகிறேன்.... இது யாருமே எதிர் பார்க்காத அளவுக்கு பொங்கியது தமிழ் மக்களால்.... இங்கு ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது என்றால் எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியும்... சிறிதாக நடபெறும் ஒரு பிறந்தநாள் விழாவுக்கே எனக்கு வேலை, எனக்கு பாடசாலை, என்று ஒவ்வொருவரும் ஏதாவ்து ஒரு காரணம் சொல்லும் இவ் புலம்பெயர் நாட்டில் ஒருங்கிணைத்தவர்களும் எத்தனையோ கஸ்டத்தின் மத்தியில் தான் இதனை செய்திருப்பார்கள்.. எனவே அவர்களை குறை சொல்வதில் பிரயோசனம் இல்லை . இனிவரும் காலங்களில் அவர்கள் இதனை திருத்தி கொள்வார்கள் என்று நம்புவோம்....

. எனக்கு பெரிதாக அரசியலில் எதுவித அனுபவமோ எதுவும் இல்லை ஏதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும் .......யூட் அண்ணா நான் உங்களை தப்பாக நினைக்கவில்லை.. வேறு நண்பர்களும் தமதுகருத்தை சொல்வார்கள் தானே..

எனது கருத்து பொங்குதமிழில் பங்குபற்றிய ஒரு தமிழன் என்ற ரீதியில் தான் உள்ளதே ஒழிய .. ஏனைய விடையங்கள் நான் அறியாதவையே.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 09-18-2004, 03:30 PM
[No subject] - by shanmuhi - 09-18-2004, 04:18 PM
[No subject] - by AJeevan - 09-20-2004, 12:57 PM
[No subject] - by ஆவி - 09-24-2004, 12:25 PM
[No subject] - by vasisutha - 09-25-2004, 05:07 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 04:36 AM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:36 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:40 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:42 PM
[No subject] - by tamilini - 09-26-2004, 08:43 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 11:26 PM
[No subject] - by Jude - 09-30-2004, 11:16 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:06 AM
[No subject] - by Jude - 10-01-2004, 12:20 AM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:52 AM
[No subject] - by Jude - 10-01-2004, 08:52 PM
[No subject] - by kavithan - 10-02-2004, 05:14 AM
[No subject] - by Jude - 10-03-2004, 07:29 AM
[No subject] - by Kanani - 10-06-2004, 02:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)