10-02-2004, 12:07 AM
விடுதலைப் புலிகளின் அதிவிசேட அதிரடி கொமாண்டோக்களின் நடவடிக்கையொன்றின் போது கருணாவின் முக்கிய சகா பலி
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவின் மிகவும் நெருக்கமானவரும் ரெஜிக்கு அடுத்த படிநிலையில் இருந்தவருமான றூபன் சில வினாடிகளுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். சுற்று முன்னர் விடுதலைப் புலிகளின் அதிவிசேட அதிரடி கொமாண்டோக்களின் நடவடிக்கையொன்றின் போது வாகரைக்கு அருகாமையில் உள்ள குளத்துமடு என்ற காட்டுக்குள் வைத்து கொல்லப்பட்டுள்ளார்;. மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள காட்டுப் பிரதேசத்தில் றூபன் தலைமையில் பதுங்கி இருந்தவர்கள் மீது விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின் போதே இவர் கொல்லப்பட்டதாகவும் இருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிய வருகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் மிகவிரைவில் காட்டிற்குள் கைது செய்யப்படலாம் என நம்பப்படுகிறது. இவர்கள் பற்றிய மேலதிக தகவல் நிதர்சனமாகும்.
தகவல் அதிவிசேட அதிரடி கொமாண்டோ போராளி