07-22-2003, 02:09 PM
Quote:அயலகத்துப் படைகள் வெளியேறிய போது அவர்களுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்ற மாகாண சபையில் அதிகாரம் செலுத்திய தமிழ்க் கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் இப்போது அடிýக்கடிý தலைநகருக்கு வந்து போகின்றார்களாம்...
இவர்களை காடு வா, வாவாவென்கிறது! வரட்டும், வரட்டும். அவன் எழுதியதை யாரால் மாற்ற முடியும்!

