10-01-2004, 11:04 PM
மன்னார் - தலைமன்னார் வீதி கரிசலில் நேற்றிரவு 36 வயது முஸ்லிம் குடும்பஸ்தரொருவர் போதை வியாபார்தில் ஈடுபட்டு வரும் தமிழ் ஆயுத குளு ஒன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த விடயம் பற்றி தெரியவருகையில் தலைமன்னார் ஊடாக தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி போராடி அரசியல் நீரட்டத்தில் கலந்துள்ள ஆயுத அமைப்பு நீன்டகாலமாக போதை வியாபாரத்தில் மன்னாரில் ஈடுபட்டுவருவதாகவும் இவர்களின் தென் இலங்கைக்கான வியாபார முகவராக முஸ்லீம் இனத்தவர் தொழில்பட்டு வந்துள்ளார். இவர்களின் வர்த்தக முரன்பாடு கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அரசியல் கட்சியில் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.
இந்த சம்பவத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடும் நோக்குடன் தமழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் அரசியல் குழுவொன்று விடுதலைப் புலிகளின் அலுவலகம் முன்பாக கூடி வன்முறைகளில் ஈடுபட்டதுடன், அலுவலகம் மீது தாக்குதலை நடத்தியும் பல இலட்சம் பெறுமதியான சொத்துகளை சேதமாக்கியுள்ளது. இதனையடுத்து அங்கு காலவரையறையற்ற ஊடரங்குச் சட்ட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்
ஆரசாங்கம் மன்னார் பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் போதை வியாபாரத்தில் ஈடுபடுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேன்டும் என்று மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகைஅண்மையில்; கேட்டிருந்தார்;.
மன்னார் நகர பிரசைகள் குழுவினர் மன்னார் மாவட்ட அரச அதிபரைச் சந்தித்து நகரிலும் அதனையண்டிய இடங்களிலும் நடைபெறும் முஸ்லீம் இனத்தவர்களின் போதைப்பொருட்களின் பாவனை கட்டுப்பாடற்ற முறையில் திறக்கப்படும் மதுபானக்கடைகள் இன்னும் பல சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் சிறீலங்கா காவல்துறையினர் பாராமுகமாக இருப்பது குறித்தும் மன்னார் அரச அதிபருக்கு விளக்கிக் கூறியுள்ளனர்.
செய்தி நிதர்சனம் ஆசிரியர் பீடம் மன்னார் மாவட்டம்
தகவல்கள் செய்திகள் முறைப்பாடுகள்; ஆலோசனைகள் அனுப்பி வைக்கவும்.
nitharsanam@yahoo.co.uk