07-22-2003, 01:55 PM
அவர்கள் அன்று மட்டுமல்ல இன்றுவரை தான் வை கோ...ராமதாஸ்...நெடுமாறன்...என்றும் இன்னும் தம்மை வெளிக்காட்ட விருமாபாத உள்ளங்கள் என்றும் பலர் தங்கள் ஆதரவை உளமாரத்தான் தருகின்றார்கள்...அவர்களுக்கு உங்களைவிடவும் பல மடங்கு ஈழத்தமிழரில் அக்கறையும் கருசணையும் உண்டு ...ஆனால் அவர்களைக் கூட சன நாய் அகம் பேசுவோர் சுதந்திரமாய் கருத்துச் சொல்ல ஆதரவு தெரிவிக்கவிடாமல் சட்டமென்ற இரும்புக்கதவிட்டு மறைத்து வைத்துள்ளனர்...ஏனெனில் தங்கள் வண்டவாளங்கள் தில்லு முல்லுகள் வெளியே வருக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம்...உங்களைப் போல...ஆனால் சனம் எல்லாம் அறியும்...உங்களைப்போல முட்டாள்கள் அல்ல மக்கள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

