10-01-2004, 03:03 PM
கனவும் நீயாகி - இன்று
நினைவும் நீயானாய்..
தோழனாய் வந்தாய்..
தோழியை மறக்க செய்தாய்..
காதலனாய் வந்தாய்
என்னையே மறக்க செய்தாய்..
காலப்போக்கில் என்ன செய்ய போறாய்
உனது திருவிளையாடல் காண
கள்வனே காத்திருக்கிறேன்..
காதலியாய்...!
நினைவும் நீயானாய்..
தோழனாய் வந்தாய்..
தோழியை மறக்க செய்தாய்..
காதலனாய் வந்தாய்
என்னையே மறக்க செய்தாய்..
காலப்போக்கில் என்ன செய்ய போறாய்
உனது திருவிளையாடல் காண
கள்வனே காத்திருக்கிறேன்..
காதலியாய்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

