10-01-2004, 12:13 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/85/30085_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
உன்னை நினைக்கும் போது
எனக்கு தோன்றும் நீ
என் சொந்தம் என்று..
உன்னை காணும் போது
எனக்கு தோன்றும்
நான் ஓர் ஊமையென்று
ஊமையாக நானும் உன் முன்..
என் வார்த்தைகளை
அடக்கி கொண்டு
மௌனமாக உன்னை
என்னுள் ரசித்தபடி...!
உன்னை நினைக்கும் போது
எனக்கு தோன்றும் நீ
என் சொந்தம் என்று..
உன்னை காணும் போது
எனக்கு தோன்றும்
நான் ஓர் ஊமையென்று
ஊமையாக நானும் உன் முன்..
என் வார்த்தைகளை
அடக்கி கொண்டு
மௌனமாக உன்னை
என்னுள் ரசித்தபடி...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

