10-01-2004, 09:43 AM
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பா வருகுது சுப்பா.. ஐரோப்பிய முக்கியஸ்தர் என்று எழுதிய மாற்று ஊடகங்களே உங்களை நாங்கள் நம்புவோம் என்று நினைத்தீர்களா? சிலர் சில இடங்களில் இருப்பதற்கு சில தகுதிகள் தேவைப்படுகின்றன என்பதை புரிந்து கொண்டு நெருப்பு போன்ற இணையங்கள் பொய்களை எழுதாமல் இருக்க வேண்டும்
..

